• Feb 20 2025

வவுனியாவில் 15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளம் குடும்பஸ்தர் கைது

Thansita / Feb 17th 2025, 9:33 pm
image

வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது  

வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஆலய கட்டுமாணப் பணி இடம்பெற்று வரும் நிலையில், குறித்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்ட 35 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது வேலியால் குறித்த பெண்ணை வீடியோ எடுத்ததாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து  35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது தொலைபேசி இராசாயன பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வவுனியாவில் 15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளம் குடும்பஸ்தர் கைது வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது  வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஆலய கட்டுமாணப் பணி இடம்பெற்று வரும் நிலையில், குறித்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்ட 35 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது வேலியால் குறித்த பெண்ணை வீடியோ எடுத்ததாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.முறைப்பாட்டையடுத்து  35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது தொலைபேசி இராசாயன பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement