இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மக்கள் படைத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் நேற்று மாலை (09) கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்தனர்.
குறித்த இதேவேளை சீதாராம் யெச்சூரி 1992 ஆம் ஆண்டு முதல் கட்சியின் மத்திய குழுவின் பிரதிநிதியாக இருந்து 2015 ஆம் ஆண்டு பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்று இன்று வரை அந்த பதவியில் பணியாற்றி வருகிறார். அவர் 2005 முதல் 2017 வரை மேற்கு வங்கத்தின் ராஜ்யசபா (பாராளுமன்றம்) பிரதிநிதித்துவம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரை சந்தித்தார் அனுரகுமார திஸாநாயக்க.samugammedia இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மக்கள் படைத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் நேற்று மாலை (09) கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்தனர்.குறித்த இதேவேளை சீதாராம் யெச்சூரி 1992 ஆம் ஆண்டு முதல் கட்சியின் மத்திய குழுவின் பிரதிநிதியாக இருந்து 2015 ஆம் ஆண்டு பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்று இன்று வரை அந்த பதவியில் பணியாற்றி வருகிறார். அவர் 2005 முதல் 2017 வரை மேற்கு வங்கத்தின் ராஜ்யசபா (பாராளுமன்றம்) பிரதிநிதித்துவம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.