• Dec 13 2024

அயோத்தியில் ராமரை தரிசித்த நாமல் ராஜபக்ச...!samugammedia

Sharmi / Feb 10th 2024, 4:03 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அயோத்தி ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் விஜயமாக நேற்றையதினம்(09) இந்தியா சென்றுள்ளார்.

இந்நிலையில் ராமர் கோவிலில் அவருக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லக்னோவில் மரியாதை நிமித்தமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

அயோத்தியில் ராமரை தரிசித்த நாமல் ராஜபக்ச.samugammedia ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அயோத்தி ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் விஜயமாக நேற்றையதினம்(09) இந்தியா சென்றுள்ளார்.இந்நிலையில் ராமர் கோவிலில் அவருக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதேவேளை, உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லக்னோவில் மரியாதை நிமித்தமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார்.

Advertisement

Advertisement

Advertisement