வைல்ட் குக்புக் என்ற யூடியூப் தளத்தை உருவாக்கிய சரித் என். சில்வா, என்ற தனிநபர் 10 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தனது யூடியூப் பக்கதில் காணொளிகளை பதிவிட்டு வருகிறார். இதுவரை 605 காணொளிகளை பதிவிட்டுள்ளார். விதம்விதமான சமயல்களை அவரே செய்து பதிவேற்றி வருகிறார். இந்த காணொளிகள் உலகளாவரீதியில் பல லட்சம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதனடிப்படையில் அவருடைய யூடியூப் தளம் 4பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக்கொண்டுள்ளது.
நேற்றைய தினம் 10 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியுள்ளது.
இலங்கை யூடியூப்பிற்கு ஒரு வரலாற்று மைல்கல் என அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறார்.
“10M YouTube Subscribers”- அதிகூடிய அங்கிகாரத்தை பெற்ற முதல் இலங்கையர் வைல்ட் குக்புக் என்ற யூடியூப் தளத்தை உருவாக்கிய சரித் என். சில்வா, என்ற தனிநபர் 10 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தனது யூடியூப் பக்கதில் காணொளிகளை பதிவிட்டு வருகிறார். இதுவரை 605 காணொளிகளை பதிவிட்டுள்ளார். விதம்விதமான சமயல்களை அவரே செய்து பதிவேற்றி வருகிறார். இந்த காணொளிகள் உலகளாவரீதியில் பல லட்சம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதனடிப்படையில் அவருடைய யூடியூப் தளம் 4பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக்கொண்டுள்ளது. நேற்றைய தினம் 10 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியுள்ளது. இலங்கை யூடியூப்பிற்கு ஒரு வரலாற்று மைல்கல் என அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறார்.