நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 334 குடும்பங்களை சேர்ந்த 1198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது
தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது
பதுளை மாவட்டத்தில் 226 குடும்பங்களைச்சேர்ந்த 936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 436 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 வீடுகள் முமுமையாகவும் 33 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 29 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
அம்பாறை மாவட்டத்தில் 46 குடும்பங்களை சேர்ந்த 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 வீடுகள் முழுமையாகவும் 20 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது
மத்திய மாகாணம் நுவரேலியா மாவட்டத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது
வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை 1198 பேர் பாதிப்பு. இடர் முகாமைத்துவ நிலையம் .samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 334 குடும்பங்களை சேர்ந்த 1198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது பதுளை மாவட்டத்தில் 226 குடும்பங்களைச்சேர்ந்த 936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 436 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 வீடுகள் முமுமையாகவும் 33 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.இரத்தினபுரி மாவட்டத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 29 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது அம்பாறை மாவட்டத்தில் 46 குடும்பங்களை சேர்ந்த 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 வீடுகள் முழுமையாகவும் 20 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது மத்திய மாகாணம் நுவரேலியா மாவட்டத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.