இந்த வருடம் கையடக்க தொலைபேசிகளிலிருந்து நீக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் TRG Data center வெளியிட்டுள்ள பட்டியலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி? என இணையதளத்தில் தேடியுள்ளதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த பட்டியலில் சினாப்சாட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொலைபேசிகளில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில் முதலிடம் எது தெரியுமா இந்த வருடம் கையடக்க தொலைபேசிகளிலிருந்து நீக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.அமெரிக்காவின் TRG Data center வெளியிட்டுள்ள பட்டியலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அத்துடன் குறித்த பட்டியலில் சினாப்சாட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.