• May 04 2024

தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம்! திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Dec 29th 2023, 11:44 am
image

Advertisement

 

மலையகத்திற்கான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை மற்றும் ஹாலி எல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி, இன்று காலை 8.30க்கு புறப்பட்ட தொடருந்து ஒன்றே, இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தடம்புரண்டுள்ள தொடருந்தை மீள தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு  மலையகத்திற்கான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை மற்றும் ஹாலி எல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி, இன்று காலை 8.30க்கு புறப்பட்ட தொடருந்து ஒன்றே, இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையில், தடம்புரண்டுள்ள தொடருந்தை மீள தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement