• May 10 2026

நாடு முழுவதும் 132 பேர் உயிரிழப்பு; 176 பேர் மாயம்!

Chithra / Nov 29th 2025, 3:54 pm
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான புதிய நிலைவரத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  வெளியிட்டுள்ளது.

தற்போதைய பாதிப்பு நிலைவரங்களின் படி, நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 179 868 குடும்பங்களைச் சேர்ந்த 646 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 488 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நாடளாவிய ரீதியில் 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காணாமல்போயுள்ளனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் மதிப்பீட்டு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் 132 பேர் உயிரிழப்பு; 176 பேர் மாயம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான புதிய நிலைவரத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  வெளியிட்டுள்ளது.தற்போதைய பாதிப்பு நிலைவரங்களின் படி, நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 179 868 குடும்பங்களைச் சேர்ந்த 646 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 488 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காணாமல்போயுள்ளனர்.அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் மதிப்பீட்டு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement