• Mar 22 2025

கிளிநொச்சியில் 161வது பொலிஸ் வீரர்கள் தினம்..!

Sharmi / Mar 21st 2025, 8:22 am
image

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று(21) காலை நினைவுகூரப்பட்டது. 

குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஜெயந்த சமரக்கோன் , பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ,ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



கிளிநொச்சியில் 161வது பொலிஸ் வீரர்கள் தினம். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று(21) காலை நினைவுகூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஜெயந்த சமரக்கோன் , பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ,ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement