நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்றுமுன்தினம் (26) களனி சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதுகுறித்தசிகரெட்டுகள்மீட்கப்பட்டன.
மேலும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள்ஒப்படைத்துள்ளனர்.
வீடொன்றிலிருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்றுமுன்தினம் (26) களனி சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சிகரெட்டுகள் மீட்கப்பட்டன. அதனையடுத்து வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.