• Oct 27 2024

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள 2,447 இலங்கையர்கள்!

Chithra / Oct 27th 2024, 10:25 am
image

Advertisement

இஸ்ரேலில் விவசாயத் தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதுவரை 2,447 இலங்கையர்கள் விவசாயத் தொழில்துறைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள 2,447 இலங்கையர்கள் இஸ்ரேலில் விவசாயத் தொழில்துறைக்காக மேலும் 61 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அவர்களுக்கான பயணச் சீட்டு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டுள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதுவரை 2,447 இலங்கையர்கள் விவசாயத் தொழில்துறைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement