• Jan 16 2025

திபெத் நிலநடுக்கத்தில் 35 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Tharmini / Jan 7th 2025, 12:51 pm
image

நேபாள திபெத்தை எல்லையில் உள்ள பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளம் திபெத் எல்லையில் மையம்கொண்டிருந்த இந்த பூகம்பத்தினால் (6.8) பல கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் நேபாள சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திபெத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சிகட்சேயில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சீன அமெரிக்க கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

சிகட்சோவை சுற்றியுள்ள டிங்கிரி கவுண்டியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மூன்று நகரங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

அதேவேளை பூகம்பத்தின் அதிர்வுகளை இந்தியாவின் சில பகுதிகளில் உணரமுடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை அ 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் திகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


திபெத் நிலநடுக்கத்தில் 35 பேர் உயிரிழப்பு, பலர் காயம் நேபாள திபெத்தை எல்லையில் உள்ள பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேபாளம் திபெத் எல்லையில் மையம்கொண்டிருந்த இந்த பூகம்பத்தினால் (6.8) பல கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் நேபாள சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.திபெத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சிகட்சேயில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சீன அமெரிக்க கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.சிகட்சோவை சுற்றியுள்ள டிங்கிரி கவுண்டியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மூன்று நகரங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.அதேவேளை பூகம்பத்தின் அதிர்வுகளை இந்தியாவின் சில பகுதிகளில் உணரமுடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை அ 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் திகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement