• Sep 20 2024

இலங்கையில் 4 இலட்சம் பேர் கஞ்சாவுக்கு அடிமை..! - வெளியான அதிர்ச்சி அறிக்கை

Chithra / Dec 31st 2022, 10:04 am
image

Advertisement

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர்.

கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 4 இலட்சம் பேர் கஞ்சாவுக்கு அடிமை. - வெளியான அதிர்ச்சி அறிக்கை தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர்.கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement