இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை விபத்துகளின் எண்ணிக்கை 925 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் முறையைத் தொடங்குவதற்கான ஒரு முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று (15) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நாட்டில் விபத்துக்களில் இதுவரை 412 பேர் உயிரிழப்பு. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை விபத்துகளின் எண்ணிக்கை 925 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், ஒழுக்கமான ஓட்டுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் முறையைத் தொடங்குவதற்கான ஒரு முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று (15) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.