• May 23 2026

பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு பதவி உயர்வு

Chithra / Aug 24th 2025, 11:56 am
image


பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு பதவி உயர்வு பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement