மியன்மாரில் ஆட்கடத்தல் குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் மீட்பதற்கு தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மியன்மாரின் வெளிவிகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தொலைபேசி ஊடாக குறித்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களின், ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான சீனப்பிரஜை ஒருவர் உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, மியன்மாரில் 56 இலங்கையர்களை விடவும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என மியன்மாருக்கான முன்னாள் தூதுவரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்கள் - வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை மியன்மாரில் ஆட்கடத்தல் குழுவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் மீட்பதற்கு தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.மியன்மாரின் வெளிவிகார அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தொலைபேசி ஊடாக குறித்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையர்களின், ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான சீனப்பிரஜை ஒருவர் உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.இதேவேளை, மியன்மாரில் 56 இலங்கையர்களை விடவும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என மியன்மாருக்கான முன்னாள் தூதுவரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.