• Apr 03 2025

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள் நிகழ்வு..!

Sharmi / Aug 31st 2024, 12:04 pm
image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததின நிகழ்வு இன்றையதினம்(31) சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

ஆன்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள் நிகழ்வு. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததின நிகழ்வு இன்றையதினம்(31) சிறப்பாக இடம்பெற்று வருகிறது.ஆன்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement