இலங்கையை சேர்ந்த 8 வயது தாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்தவராவார்.
வயது அல்லது பாலினத்தை பொருட்படுத்தாமல், இலங்கை டேபிள் டென்னிஸ் வீரர் ஒருவர் இதுவரை அடைந்த மிக உயர்ந்த உலக தரவரிசையாக இது கருதப்படுகிறது.
இந்த விடயம் நாட்டின் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் அமைகிறது.
இந்த சாதனைக்கு மேலதிகமாக, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்கான உலக தரவரிசையில் தாவி 67வது இடத்தையும் பிடித்துள்ளார்.
உலகத் தரவரிசையில் இடம்பிடித்த 8 வயது சிறுவன் - இலங்கை வரலாற்றில் புதிய சாதனை இலங்கையை சேர்ந்த 8 வயது தாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.இவர் கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்தவராவார்.வயது அல்லது பாலினத்தை பொருட்படுத்தாமல், இலங்கை டேபிள் டென்னிஸ் வீரர் ஒருவர் இதுவரை அடைந்த மிக உயர்ந்த உலக தரவரிசையாக இது கருதப்படுகிறது.இந்த விடயம் நாட்டின் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகவும் அமைகிறது.இந்த சாதனைக்கு மேலதிகமாக, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்கான உலக தரவரிசையில் தாவி 67வது இடத்தையும் பிடித்துள்ளார்.