• May 03 2024

'யுக்திய' விசேட சுற்றிவளைப்பில் 996 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Mar 15th 2024, 8:58 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 996 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 940 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 56 சந்தேக நபர்கள் என மொத்தம் 996 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது,  301 கிராம் 434 மில்லி கிராம் ஹெராயின்,500 கிராம் ஐஸ் 296 மி.கி, கஞ்சா 13 கிலோ 963 கிராம், 2,806 கஞ்சா செடிகள், மாவா 2 கிலோ 347 கிராம், 3,216 மாத்திரைகள், மதன மோதக 139 கிராம், துல் 16 கிராம் 050 மி.கி, சாம்பல் 3 கிராம் 15 மி.கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




'யுக்திய' விசேட சுற்றிவளைப்பில் 996 சந்தேக நபர்கள் கைது. நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 996 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 940 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 56 சந்தேக நபர்கள் என மொத்தம் 996 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது,  301 கிராம் 434 மில்லி கிராம் ஹெராயின்,500 கிராம் ஐஸ் 296 மி.கி, கஞ்சா 13 கிலோ 963 கிராம், 2,806 கஞ்சா செடிகள், மாவா 2 கிலோ 347 கிராம், 3,216 மாத்திரைகள், மதன மோதக 139 கிராம், துல் 16 கிராம் 050 மி.கி, சாம்பல் 3 கிராம் 15 மி.கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement