• Jan 18 2025

Tharmini / Jan 18th 2025, 9:47 am
image

மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று (18) விடுவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று (17) முதலை உள் நுழைந்துள்ளது. இதனை அவதானித்த இளைஞர்கள் முதலையை மடக்கி பிடித்திருந்தனர்.

இந்நிலையில் அவ் முதலையை இன்று (18) வேதத்தீவு ஆற்றில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



மூதூர், ஷாபிநகர் கிராமத்திற்குள் புகுந்த முதலை மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று (18) விடுவிக்கப்பட்டுள்ளது.மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று (17) முதலை உள் நுழைந்துள்ளது. இதனை அவதானித்த இளைஞர்கள் முதலையை மடக்கி பிடித்திருந்தனர்.இந்நிலையில் அவ் முதலையை இன்று (18) வேதத்தீவு ஆற்றில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement