• Apr 02 2025

அம்பாறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு...!

Sharmi / Feb 12th 2024, 2:11 pm
image

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி  பகுதியில் உள்ள  கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று இன்று (12)  மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரிய நீலாவணை  பொலிஸார்  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இம்மரணம்  தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



அம்பாறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு. அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி  பகுதியில் உள்ள  கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று இன்று (12)  மீட்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரிய நீலாவணை  பொலிஸார்  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இம்மரணம்  தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர். 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement