• Mar 16 2025

கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றின் மீது வாள்வெட்டு தாக்குதல்; தம்பதியினர் கைது

Chithra / Mar 16th 2025, 2:49 pm
image


கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்தவாரம் ஒருவரும்  நேற்றைய தினம் பிரபல யூடியூபரான கணவன் மனைவி உள்ளடங்களாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் குடும்பம் ஒன்றின் மீது வாள்வெட்டு தாக்குதல்; தம்பதியினர் கைது கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் இதுவரையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்கடந்தவாரம் ஒருவரும்  நேற்றைய தினம் பிரபல யூடியூபரான கணவன் மனைவி உள்ளடங்களாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement