• Jan 07 2026

யாழில் மீனவரின் வலையில் சிக்கிய ராட்சத மீன்...! திடீரென குவிந்த மக்கள்...!samugammedia

dileesiya / Dec 5th 2023, 1:38 pm
image

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் நேற்றையதினம்(04)  முப்பது கிலோ பாறை மீன் சிக்கியுள்ளது.

குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பெரிய பாறை  மீன் பருத்தித்துறை நடைபெற்ற மீன் ஏலத்தில் 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு பிடிபட்ட பாறை  மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




யாழில் மீனவரின் வலையில் சிக்கிய ராட்சத மீன். திடீரென குவிந்த மக்கள்.samugammedia யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் நேற்றையதினம்(04)  முப்பது கிலோ பாறை மீன் சிக்கியுள்ளது.குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பெரிய பாறை  மீன் பருத்தித்துறை நடைபெற்ற மீன் ஏலத்தில் 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.இவ்வாறு பிடிபட்ட பாறை  மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement