• Mar 14 2026

சிறுவர்களுடன் சளைக்காமல் போட்டி போட்ட முதியவர் !

Ziya / Jan 7th 2026, 9:09 am
image

சிறுவர்கள்  பனிப்பந்துகளுடன்  ஓடும் பேருந்தை பதுங்கியிருந்து தாக்கும் வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


குறித்த காணொளியில் சிறுவர்கள்  பனிப்பந்துகளுடன்  ஓடும் பேருந்தை பதுங்கியிருந்து தாக்ககுவதை அவதானித்த வயதான வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து சிறுவர்களுடன் பனிப்பந்து போர் போல பனிப்பந்துகளை எதிர்த்து வீசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.


சிறுவர்களுடன் வயதான வாகனஒட்டுநர் மகிழ்வாக அந்த தருணத்தினை இரசித்துக்கொண்டு விளையாடும் காட்சிகள் முதுமையிலும் இளமையை நினைவுபடுத்துகின்றது.


குறித்த மகிழ்ச்சிகரமான காணொளி அனைவரின் இதயத்தையும் ஈர்த்துள்ளது.


முதுமையிலும் அவரது குழந்தை தனமான விளையாட்டு அனைவரையும் ரசிக்க தூண்டுகின்றது.


பனியில் வயதெல்லைகளை கடந்து மகிழ்வாக விளையாடும் குறித்த காணொளி இணைத்தில் வைரலாகி வருகின்றது.


சிறுவர்களுடன் சளைக்காமல் போட்டி போட்ட முதியவர் சிறுவர்கள்  பனிப்பந்துகளுடன்  ஓடும் பேருந்தை பதுங்கியிருந்து தாக்கும் வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் சிறுவர்கள்  பனிப்பந்துகளுடன்  ஓடும் பேருந்தை பதுங்கியிருந்து தாக்ககுவதை அவதானித்த வயதான வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து சிறுவர்களுடன் பனிப்பந்து போர் போல பனிப்பந்துகளை எதிர்த்து வீசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.சிறுவர்களுடன் வயதான வாகனஒட்டுநர் மகிழ்வாக அந்த தருணத்தினை இரசித்துக்கொண்டு விளையாடும் காட்சிகள் முதுமையிலும் இளமையை நினைவுபடுத்துகின்றது.குறித்த மகிழ்ச்சிகரமான காணொளி அனைவரின் இதயத்தையும் ஈர்த்துள்ளது.முதுமையிலும் அவரது குழந்தை தனமான விளையாட்டு அனைவரையும் ரசிக்க தூண்டுகின்றது.பனியில் வயதெல்லைகளை கடந்து மகிழ்வாக விளையாடும் குறித்த காணொளி இணைத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement