• May 19 2024

சற்றுமுன் கோப்பாயில் ஒருவர் அடித்துக் கொலை -பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

Tamil nila / Jan 21st 2023, 11:07 pm
image

Advertisement

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இவரை அடித்து கொலை செய்தது யார் என இதுவரை தெரியவில்லை. அதே பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ர.அஜித் (வயது 30) என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்றுமுன் கோப்பாயில் ஒருவர் அடித்துக் கொலை -பொலிஸார் திடுக்கிடும் தகவல் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இவரை அடித்து கொலை செய்தது யார் என இதுவரை தெரியவில்லை. அதே பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ர.அஜித் (வயது 30) என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement