• May 17 2024

யாழில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு! samugammedia

Chithra / Aug 3rd 2023, 7:09 am
image

Advertisement

பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (02) புதன்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

திருத்த வேலைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு samugammedia பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (02) புதன்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.பருத்தித்துறை, துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.திருத்த வேலைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே திருடிச் செல்லப்பட்டுள்ளது.குறித்த திருட்டு சம்பவம் பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement