சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று (05) கைது.
இச் சம்பவம் நேற்று (05) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள டின்சின் நகரில் இடம்பெற்று உள்ளது.
நீண்ட நாட்களாக டின்சின் நகரில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவர், சுமார் 60 அடி ஆழமான குழி தோண்டி அதில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரி நுவான் மற்றும் பொலிசார் நேற்று (05) மாலை சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு பின்னர், இன்று (05) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக அந்த அதிகாரி நுவான் தெரிவித்தார்.
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டஒருவர் கைது சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று (05) கைது.இச் சம்பவம் நேற்று (05) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள டின்சின் நகரில் இடம்பெற்று உள்ளது.நீண்ட நாட்களாக டின்சின் நகரில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவர், சுமார் 60 அடி ஆழமான குழி தோண்டி அதில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரி நுவான் மற்றும் பொலிசார் நேற்று (05) மாலை சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு பின்னர், இன்று (05) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக அந்த அதிகாரி நுவான் தெரிவித்தார்.