• Apr 04 2025

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது..!samugamamedia

Tharun / Feb 2nd 2024, 6:17 pm
image

யாழ்  நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ்  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மானிப்பாயைச்சேர்ந்த 46 வயதுடையவரே  யாழ் நகரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது.samugamamedia யாழ்  நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ்  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயைச்சேர்ந்த 46 வயதுடையவரே  யாழ் நகரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தப்படவுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement