• Dec 14 2024

மின்சார வேலியில் சிக்குண்ட நபர் பரிதாப மரணம்..!

Sharmi / Nov 30th 2024, 10:18 am
image

மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உடகம தீகல்ல ஹாலிஎல பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மரக்கறி தோட்டத்தில் பயிர் செய்கைக்காக இழுக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



மின்சார வேலியில் சிக்குண்ட நபர் பரிதாப மரணம். மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.உடகம தீகல்ல ஹாலிஎல பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.தனது மரக்கறி தோட்டத்தில் பயிர் செய்கைக்காக இழுக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement