• Feb 15 2025

Tharmini / Feb 15th 2025, 11:27 am
image

விடுதி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது விடுதி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement