• Feb 01 2026

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இன்று?

Chithra / Jan 31st 2026, 7:34 pm
image

 

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதேவேளை ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. 

இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோலை தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இன்று  எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோலை தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement