• Sep 21 2024

நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு..!

Chithra / Dec 13th 2023, 1:12 pm
image

Advertisement

 

நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் ஆலோசனைக்கு அமைவாக அருட்கலாநிதி வணபிதா சந்ரு பெர்னாண்டோ தலைமையில் அன்பளிப்பு வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு கொழும்பு, மட்டக்குளியில் உள்ள கெத்சமனே கொஸ்பல் சபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் போது ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி வணபிதா சந்ரு பெர்னாண்டோ சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, வருகை தந்திருந்த கிறிஸ்தவ மதப்போதகர்களுக்கு அன்பளிப்பு வவுச்சர்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு.  நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் ஆலோசனைக்கு அமைவாக அருட்கலாநிதி வணபிதா சந்ரு பெர்னாண்டோ தலைமையில் அன்பளிப்பு வவுச்சர்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வு கொழும்பு, மட்டக்குளியில் உள்ள கெத்சமனே கொஸ்பல் சபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் போது ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி வணபிதா சந்ரு பெர்னாண்டோ சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, வருகை தந்திருந்த கிறிஸ்தவ மதப்போதகர்களுக்கு அன்பளிப்பு வவுச்சர்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement