• Nov 23 2024

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியானது விசேட அறிக்கை..!samugammedia

mathuri / Jan 8th 2024, 8:57 pm
image

மின் கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மின்சார சபை மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை தமக்கு சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை இவ்வாறான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இன்று (08.1.2024) வரை அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியானது விசேட அறிக்கை.samugammedia மின் கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.மின்சார சபை மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை தமக்கு சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபை இவ்வாறான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இன்று (08.1.2024) வரை அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement