• Feb 01 2026

பாடசாலைக்கு செல்ல மறுத்த மாணவன்...! பெற்றோர் எடுத்த நடவடிக்கை..! பறிபோனது உயிர்..!

dileesiya / Aug 9th 2024, 11:49 am
image

ஹட்டன்,  நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விறகு கொட்டகையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(08)  இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கல் தோட்டத்தைச் சேர்ந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன், பல நாட்களாக பாடசாலைக்கு செல்லாததால், பெற்றோர் அவரை பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

பின் குறித்த சிறுவன் தவறான முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு செல்ல மறுத்த மாணவன். பெற்றோர் எடுத்த நடவடிக்கை. பறிபோனது உயிர். ஹட்டன்,  நோர்வூட் பகுதியில் மாணவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விறகு கொட்டகையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம்(08)  இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கல் தோட்டத்தைச் சேர்ந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவன், பல நாட்களாக பாடசாலைக்கு செல்லாததால், பெற்றோர் அவரை பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.பின் குறித்த சிறுவன் தவறான முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement