நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.
அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக, திருநெல்வேலிச் சந்தையில், பாவற்காய், பயிற்றங்காய் போன்றவற்றின் விலை கிலோ 350 ரூபாவாகவும், கத்தரிக்காயின் விலை கிலோ 200 ரூபாவாகவும், மரவள்ளிக் கிழங்கு கிலோ 300 ரூபாவாகவும், பச்சைமிளகாய் கிலோ 350 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன.
அதேவேளை, ஏனைய மரக்கறி வகைகளின் விலையும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
யாழில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் மாற்றம். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது.அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக, திருநெல்வேலிச் சந்தையில், பாவற்காய், பயிற்றங்காய் போன்றவற்றின் விலை கிலோ 350 ரூபாவாகவும், கத்தரிக்காயின் விலை கிலோ 200 ரூபாவாகவும், மரவள்ளிக் கிழங்கு கிலோ 300 ரூபாவாகவும், பச்சைமிளகாய் கிலோ 350 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன.அதேவேளை, ஏனைய மரக்கறி வகைகளின் விலையும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.