• Feb 25 2025

சாவகச்சேரியில் சட்ட விரோதமாக மாடுகளை லொறியில் ஏற்றி வந்த சந்தேக நபர் கைது

Tharmini / Feb 25th 2025, 1:22 pm
image

சாவகச்சேரியில் அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18மாடுகளை 24/02 திங்கட்கிழமை இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டிருப்பதுடன்-சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.




சாவகச்சேரியில் சட்ட விரோதமாக மாடுகளை லொறியில் ஏற்றி வந்த சந்தேக நபர் கைது சாவகச்சேரியில் அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18மாடுகளை 24/02 திங்கட்கிழமை இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டிருப்பதுடன்-சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement