• May 21 2025

ஏப்ரல் மாதம் முதல் காணாமல்போன பெண்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Chithra / May 21st 2025, 11:19 am
image

 

நீர்கொழும்பு பகுதியிலிருந்து 2025 ஏப்ரல் மாதம் முதல்  காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

2025 ஏப்ரல் 23 முதல் குறித்த பெண் காணாமல் போனதாகக் கூறி, அவரது கணவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நீர்கொழும்பு, தலாத்துவ பகுதியைச் சேர்ந்த  49 வயதுடைய கொட்டமல் பத்தே விதானலாகே நில்மினி திலக்கா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு காணாமல்போயுள்ளார். 

காணாமல் போன பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 071-8591630 அல்லது 031-222222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் மாதம் முதல் காணாமல்போன பெண்; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்  நீர்கொழும்பு பகுதியிலிருந்து 2025 ஏப்ரல் மாதம் முதல்  காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.2025 ஏப்ரல் 23 முதல் குறித்த பெண் காணாமல் போனதாகக் கூறி, அவரது கணவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.நீர்கொழும்பு, தலாத்துவ பகுதியைச் சேர்ந்த  49 வயதுடைய கொட்டமல் பத்தே விதானலாகே நில்மினி திலக்கா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காணாமல் போன பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 071-8591630 அல்லது 031-222222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement