கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,போக்குவரத்து பொலிசார் மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள்,தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வீதி பாதுகாப்பு தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அட்தியட்சகர் தலைமையில் வீதி பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,போக்குவரத்து பொலிசார் மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள்,தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.