சமீப காலங்களில் தமிழ் சினிமாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றுதான் கூற வேண்டும்.தொடர்ந்து வெளியாகும் பல மலையாள திரைப்படங்கள் அதிக வசூலை செய்கின்றது. அவ்வாறே சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தை பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்திவிராஜ் மற்றும் அமலாபால் இணைந்து நடித்து ஹிட் கொடுத்த திரைப்படம் ஆடு ஜீவிதம் ஆகும். தமிழ் மலையாளம் இரண்டு மொழியிலும் வெளியாகிய இத்திரைப்படத்தின் கதையானது வெளிநாட்டுக்கு வேலை செய்ய சென்று மாட்டிக்கொள்ளும் ஒருவரின் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது.
திரையரங்குகளில் வெளியாகி 150 கொடிவரை வசூல் செய்த குறித்த திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாக உள்ளது. ஆடு ஜீவிதம் திரைப்படம் வருகின்ற மே மாதம் 26 ஆம் திகதி ஹாஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஓடிடியில் வெளியாகும் ஆடு ஜீவிதம் டேட் எப்பன்னு தெரியுமா மாஸ் காட்டும் பிரித்விராஜ் சமீப காலங்களில் தமிழ் சினிமாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றுதான் கூற வேண்டும்.தொடர்ந்து வெளியாகும் பல மலையாள திரைப்படங்கள் அதிக வசூலை செய்கின்றது. அவ்வாறே சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தை பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்திவிராஜ் மற்றும் அமலாபால் இணைந்து நடித்து ஹிட் கொடுத்த திரைப்படம் ஆடு ஜீவிதம் ஆகும். தமிழ் மலையாளம் இரண்டு மொழியிலும் வெளியாகிய இத்திரைப்படத்தின் கதையானது வெளிநாட்டுக்கு வேலை செய்ய சென்று மாட்டிக்கொள்ளும் ஒருவரின் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது.திரையரங்குகளில் வெளியாகி 150 கொடிவரை வசூல் செய்த குறித்த திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாக உள்ளது. ஆடு ஜீவிதம் திரைப்படம் வருகின்ற மே மாதம் 26 ஆம் திகதி ஹாஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.