• Sep 21 2024

கொழும்பு - கண்டி வீதியில் கோர விபத்து..! 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Chithra / Sep 23rd 2023, 12:11 pm
image

Advertisement

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மஹர சந்தியில் பஸ் வண்டியும் கொல்கலன் வண்டியும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  பஸ் வண்டியே விபத்தில் சிக்கியுள்ளதுடன் விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு - கண்டி வீதியில் கோர விபத்து. 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மஹர சந்தியில் பஸ் வண்டியும் கொல்கலன் வண்டியும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த  பஸ் வண்டியே விபத்தில் சிக்கியுள்ளதுடன் விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement