• Apr 02 2025

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து..! - வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு..! மூவர் படுகாயம்

Chithra / Jan 26th 2024, 10:05 am
image

 

அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை  ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து. - வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு. மூவர் படுகாயம்  அதிவேக நெடுஞ்சாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.கடவத மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை  ஒருவரே உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement