நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கரட், லீக்ஸ், போஞ்சி, கத்தரி , மிளகாய், தக்காளி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், யாழ் மாவட்டத்தில் கரட் கிலோ 1500 ரூபாவாகவும், பச்சை மிளகாய் கிலோ 1200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 1,100 ரூபாவாகவும்,பாகற்காய் கிலோ1,100 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 850 ரூபாவாகவும், தக்காளி கிலோ 750 ரூபாவாகவும், கோவா கிலோ 800 ரூபாவாகவும், கரட் கிலோ 1500 ரூபாவாகவும், பீற்றூட் கிலோ 800 ரூபாவாகவும், கரட் கிலோ 1500 ரூபாவாகவும், கீரை ஒரு பிடி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மரக்கறி பிரியர்களுக்கு ஷாக். விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். samugammedia நாட்டில் கடந்த சில மாதங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக கரட், லீக்ஸ், போஞ்சி, கத்தரி , மிளகாய், தக்காளி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில், யாழ் மாவட்டத்தில் கரட் கிலோ 1500 ரூபாவாகவும், பச்சை மிளகாய் கிலோ 1200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 1,100 ரூபாவாகவும்,பாகற்காய் கிலோ1,100 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 850 ரூபாவாகவும், தக்காளி கிலோ 750 ரூபாவாகவும், கோவா கிலோ 800 ரூபாவாகவும், கரட் கிலோ 1500 ரூபாவாகவும், பீற்றூட் கிலோ 800 ரூபாவாகவும், கரட் கிலோ 1500 ரூபாவாகவும், கீரை ஒரு பிடி 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.