• Apr 02 2025

தர்மபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- பெண்ணொருவர் கைது..!

Sharmi / Sep 13th 2024, 12:39 pm
image

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்றையதினம்(12) தனது வீட்டின் பின்புறமாக சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது  அங்கிருந்த  24 லீற்றர் கசிப்பும் 130 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண் மற்றும் தடய  பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார். 


தர்மபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- பெண்ணொருவர் கைது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்றையதினம்(12) தனது வீட்டின் பின்புறமாக சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது  அங்கிருந்த  24 லீற்றர் கசிப்பும் 130 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண் மற்றும் தடய  பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement