• Sep 21 2024

முதல் முறையாக அந்த இடத்தில் நடிகை அனுபமா போட்ட டாட்டூ! போட்டோ வைரல்

Chithra / Dec 8th 2022, 5:11 pm
image

Advertisement

அனுபமா முதல் முறையாக டாட்டூ போட்டிருக்கும் ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அவரது கர்லி ஹேர் அந்த நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார் அனுபமா.


தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அனுபமா தெலுங்கு ரசிகர்களுக்காக சற்று கிளாமர் காட்டியும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அனுபமா இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் இதுவரை டாட்டூ எதுவும் போட்டுக்கொள்ளவில்லை, அதில் விருப்பமும் இல்லை என கூறி இருந்தார்.

 

ஆனால் தற்போது அவரே தன் நெஞ்சு பகுதியில் ஒரு டாட்டூ போட்டிருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.


இது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது. 


முதல் முறையாக அந்த இடத்தில் நடிகை அனுபமா போட்ட டாட்டூ போட்டோ வைரல் அனுபமா முதல் முறையாக டாட்டூ போட்டிருக்கும் ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அவரது கர்லி ஹேர் அந்த நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார் அனுபமா.தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அனுபமா தெலுங்கு ரசிகர்களுக்காக சற்று கிளாமர் காட்டியும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.அனுபமா இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் இதுவரை டாட்டூ எதுவும் போட்டுக்கொள்ளவில்லை, அதில் விருப்பமும் இல்லை என கூறி இருந்தார். ஆனால் தற்போது அவரே தன் நெஞ்சு பகுதியில் ஒரு டாட்டூ போட்டிருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.இது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement