• Mar 13 2025

இலங்கைக்கு வந்த நடிகை கீர்த்திசுரேஷ் - மொய்த்துக்கொண்ட ரசிகர்கள்

Thansita / Mar 11th 2025, 9:42 pm
image


தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

இன்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

இலங்கையில் ஆடை கடையொன்றின் புதிய கிளையை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து அங்கு இரசிகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்

இலங்கைக்கு வந்த நடிகை கீர்த்திசுரேஷ் - மொய்த்துக்கொண்ட ரசிகர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கையில் ஆடை கடையொன்றின் புதிய கிளையை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுஅதனைத் தொடர்ந்து அங்கு இரசிகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்

Advertisement

Advertisement

Advertisement