• May 01 2024

யாழில் முக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ரம்பா....! செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 9:01 am
image

Advertisement

வடக்கு,கிழக்கு மாகாணத்தில் உள்ள 10,000 மாணவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கான கற்கைநெறிகளை முன்னெடுப்பதே எதிர்கால நோக்கம் என வடக்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் தொழிலதிபர் ப.இந்திரகுமார் தெரிவித்தார்.

வடமாகாண மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  பல்கலைக்கழக கனவுகளை நனவாக்கும் வகையிலும் வடக்கு பல்கலைக்கழகத்திற்கான அங்குராப்பணம் (Notharn Uni) நேற்றையதினம்(14)  யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு பல்கலைக் கழகத்தின் தலைவரும் தொழிலதிபருமான ப.இந்திர குமார், மற்றும் தென்னிந்திய முன்னாள் நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வடக்கு பல்கலைக்கழகத்திற்கான அங்குராப்பணம் செய்துவைத்துள்ளனர்.

இதன்போது கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கே.கே.எஸ்.உள்ள காணியில் 10,000 மாணவர்கள் தாங்கியிருந்து படிப்பதற்கான வசதி, வாய்ப்புகளுடான  பல்கலைக்கழகத்தின் உருவாக்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெறுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழக சிலிப் மாலைதீவில் 21,000  மாணவர்கள் கற்கின்றனர். கண்டியில் 12,000 மாணவர்களும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் 2,000 மாணவர்களும் பயிலவுள்ளனர். அதற்காக பொறுப்பாக கல்வி கற்றால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரலாம் என தெரிவித்தார்.

இதில் வடக்கு பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிக்கான விரிவுரையாளர்கள் மற்றும் இணைப்பாடவிதான ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் முக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ரம்பா. செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்.samugammedia வடக்கு,கிழக்கு மாகாணத்தில் உள்ள 10,000 மாணவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கான கற்கைநெறிகளை முன்னெடுப்பதே எதிர்கால நோக்கம் என வடக்கு பல்கலைக்கழகத்தின் தலைவர் தொழிலதிபர் ப.இந்திரகுமார் தெரிவித்தார்.வடமாகாண மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  பல்கலைக்கழக கனவுகளை நனவாக்கும் வகையிலும் வடக்கு பல்கலைக்கழகத்திற்கான அங்குராப்பணம் (Notharn Uni) நேற்றையதினம்(14)  யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு பல்கலைக் கழகத்தின் தலைவரும் தொழிலதிபருமான ப.இந்திர குமார், மற்றும் தென்னிந்திய முன்னாள் நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வடக்கு பல்கலைக்கழகத்திற்கான அங்குராப்பணம் செய்துவைத்துள்ளனர். இதன்போது கருத்துதெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கே.கே.எஸ்.உள்ள காணியில் 10,000 மாணவர்கள் தாங்கியிருந்து படிப்பதற்கான வசதி, வாய்ப்புகளுடான  பல்கலைக்கழகத்தின் உருவாக்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெறுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழக சிலிப் மாலைதீவில் 21,000  மாணவர்கள் கற்கின்றனர். கண்டியில் 12,000 மாணவர்களும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் 2,000 மாணவர்களும் பயிலவுள்ளனர். அதற்காக பொறுப்பாக கல்வி கற்றால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரலாம் என தெரிவித்தார்.இதில் வடக்கு பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிக்கான விரிவுரையாளர்கள் மற்றும் இணைப்பாடவிதான ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement