• Aug 18 2025

கரையோர மார்க்க ரயில் சேவை பாதிப்பு!

shanuja / Aug 18th 2025, 10:36 am
image

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில், வாத்துவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது . 

 

இதன் காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோர மார்க்க ரயில் சேவை பாதிப்பு கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில், வாத்துவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது .  இதன் காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement