• Dec 03 2024

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை!

Anaath / Oct 10th 2024, 10:14 am
image

தமிழ்  இரசிகர்கள் கொண்டாடும் வகையில் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 ஆவது சீசன். முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியை காண இரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

ஆனால் இந்த சீசன் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஒருவரை வெளியேற்றியது அனைவருக்குமே அதிர்ச்சியான விடயமாக அமைந்தது, சச்சனா வெளியேற்றிய காரணம் தெளிவாக தெரியவில்லை. 

இப்போது தமிழ் மக்கள் ஹிந்தி பிக்பாஸ் 18 சீசனையும் பார்க்கிறார்கள், காரணம் அதில் நமக்கு பரீட்சயமான ந்டிகையும், குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா பங்குபெற்றுள்ளார். 

அவர் அண்மையில் ஹிந்தி பிக்பாஸில் தமிழில் பேச, பிக்பாஸ் கலகலப்பாக அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். 

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிக் கெத்து காட்டும் நடிகை தமிழ்  இரசிகர்கள் கொண்டாடும் வகையில் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 ஆவது சீசன். முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியை காண இரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் இந்த சீசன் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஒருவரை வெளியேற்றியது அனைவருக்குமே அதிர்ச்சியான விடயமாக அமைந்தது, சச்சனா வெளியேற்றிய காரணம் தெளிவாக தெரியவில்லை. இப்போது தமிழ் மக்கள் ஹிந்தி பிக்பாஸ் 18 சீசனையும் பார்க்கிறார்கள், காரணம் அதில் நமக்கு பரீட்சயமான ந்டிகையும், குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா பங்குபெற்றுள்ளார். அவர் அண்மையில் ஹிந்தி பிக்பாஸில் தமிழில் பேச, பிக்பாஸ் கலகலப்பாக அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement