• May 04 2024

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி..!!

Tamil nila / Feb 19th 2024, 7:19 pm
image

Advertisement

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போட்டி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் இடம்பெறவுள்ளது.அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.இப்போட்டி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement