• Nov 27 2024

நூறு ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பம்!

Anaath / Jul 26th 2024, 1:09 pm
image

ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளது .

இதேவேளை  இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இரண்டுமே பாரிஸில் இடம்பெறுகின்றமைவிசேட அம்சமாகும்.

இதேவேளை இப்போட்டிகளை கண்டு கழிப்பதங்கான டிக்கெட்டுக்கள் ஒன்லைனில் விற்கப்படுவதோடு தற்போது வரை 1.3 கோடி டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது .

இப்போட்டியில்  15,000 போட்டியாளர்கள் பங்கேற்பதுடன், 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டியிலும் 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கின்றன.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதுடன் பதங்களை இவர்கள் சுவீகரிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

 ஒலிம்பிக் போட்டிகள் வழமைக்கு மாறாக மைதானத்தில் ஆரம்பமாகாமல் பாரிஸ் ஈபிள் டவருக்கு அருகாமையிலிருந்து கோலாகலமாக ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக ஆரம்பம் ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளது .இதேவேளை  இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இரண்டுமே பாரிஸில் இடம்பெறுகின்றமைவிசேட அம்சமாகும்.இதேவேளை இப்போட்டிகளை கண்டு கழிப்பதங்கான டிக்கெட்டுக்கள் ஒன்லைனில் விற்கப்படுவதோடு தற்போது வரை 1.3 கோடி டிக்கெட்டுக்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது .இப்போட்டியில்  15,000 போட்டியாளர்கள் பங்கேற்பதுடன், 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டியிலும் 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கின்றன.இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையின் 6 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளதுடன் பதங்களை இவர்கள் சுவீகரிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  ஒலிம்பிக் போட்டிகள் வழமைக்கு மாறாக மைதானத்தில் ஆரம்பமாகாமல் பாரிஸ் ஈபிள் டவருக்கு அருகாமையிலிருந்து கோலாகலமாக ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement